வீடியோவை வெளியிட்ட ஸ்ரீரெட்டி….

உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசிவிட்டு அதன் பின் உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது இல்லை என அந்தர் பல்டி அடித்த ஸ்ரீ ரெட்டியால் தற்போது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநர்கள், நடிகர்கள் படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திவிட்டு பின்பு கழட்டிவிட்டார்கள் என விஷால், ஸ்ரீகாந்த், ஏ.ஆர். முருகதாஸ்,ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் மீது புகார் கூறியவர் ஸ்ரீரெட்டி. சமீபத்தில் கூட உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசிவிட்டு, … Continue reading வீடியோவை வெளியிட்ட ஸ்ரீரெட்டி….